Price: ₹449.00
(as of Mar 07,2023 14:37:59 UTC – Details)
இந்த கதையில் சஸ்பென்ஸ், த்ரில்லர் மற்றும் அழகான காதலை உணர்வீர்கள்…
லண்டனே கதி என்று கிடக்கும் கேர் ப்ரீ நாயகன்
சாய்தேவ். இந்தியாவில் அவனது அண்ணன் மற்றும் அக்கா மருத்துவமனையையும் மருத்துவக் கல்லூரியையும் ஆட்சிபுரிகிறார்கள்.
ஐந்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மருத்துவமனைக்குப் பயிற்சிக்கு வரவே மருத்துவமனையில் நடக்கும் குற்றங்களைக் காண்கிறார்கள். குற்றங்கள் துரத்தத் திணறிப் போகிறார்கள். அதனால் அவர்கள் அடைந்த கதி தான் என்ன?
இந்தியாவில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்று கூட அறியாத நாயகன் தன்னுடைய பொறுப்பு மற்றும் கடமைகளை எங்கனம் நிலை நாட்டுவான்?
இரண்டு நாயகிகளுடன் கதை பயணமாகும்…
அப்புறம் என்ன யோசனை? சீக்கிரமா போய் கதையை படிச்சிட்டு உங்கள் கருத்துக்களைச்
சொல்லுங்கள் …
ASIN : B0BX6JHSKS
Language : Tamil
File size : 870 KB
Simultaneous device usage : Unlimited
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 888 pages